நார்த்தங்காயைப் புளி, உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் அரைத்துக்கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடியும் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி காரப் பொடியும் போட்டு ஒட்டாமல் வரும்போது இறக்கி வைத்துக் கொள்ளவும். இது தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாய் இரு்பபதுடன் ஜீரணக் கோளாறு, காஸ்டிரிக் டிரபிள் இவற்றுக்கெல்லாம் சிறந்த நிவாரணி. – தங்கம் ராமஸ்வாமி