0,00 INR

No products in the cart.

திரட்டுப்பால் செய்யத் துவங்குகிறீர்களா? உங்கள் வீட்டில் நான்-ஸ்டிக் பேன் உள்ளதா? அதில் திரட்டுப்பால் செய்து பாருங்கள். பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமில்லை. ஓரங்களில் ஒட்டாது. கொதித்துக் குறையும் அளவுகூட தெரியாது. சாதாரண பாத்திரத்தில் செய்வதைவிட 50 கிராம் அதிகமாகவே கிடைக்கும். – கமலா

Previous articleநார்த்தங்காயைப் புளி, உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் அரைத்துக்கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடியும் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி காரப் பொடியும் போட்டு ஒட்டாமல் வரும்போது இறக்கி வைத்துக் கொள்ளவும். இது தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாய் இரு்பபதுடன் ஜீரணக் கோளாறு, காஸ்டிரிக் டிரபிள் இவற்றுக்கெல்லாம் சிறந்த நிவாரணி. – தங்கம் ராமஸ்வாமி
Next articleஊற வைத்து, வேகவைத்த பயறு வகைகள் (காராமணி, கொண்டைக் கடலை) இருந்தால், அவற்றில் சிறிதளவு எடுத்து, எந்த வகையான கூட்டு, பொரியலாக இருந்தாலும் அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது போல் கலந்துவிட்டால் பார்வைக்கும் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது சுவையாகவும் இருக்கும். இதேபோல் சாம்பார் வகைகளிலும் கலந்து செய்தால் ருசியாக உள்ளது. -சி. பூங்கோதை

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles