0,00 INR

No products in the cart.

வீட்டில் நிறைய மோர் இருந்தது. அந்த மோருடன் கறிவேப்பிலை, கொத்துமல்லிச் சட்னியைக் கலந்து ஐஸ் கட்டிகள் உருவாக்கும் பிளாஸ்டிக் தட்டில் (டிரேயில்) விட்டுக் குளிர வைத்தேன். இந்தாங்க ‘லஸ்ஸி ஐஸ் க்யூப்’ என்றதும் ஐந்தே நிமிடத்தில் டிரே காலி. மோர் பிடிக்காத குழந்தைகள்கூட அடுத்த நாளும் இதே போலச் செய்யுங்கள். -லட்சுமி சுந்தரம்

Previous articleதிடீரென்று வந்துவிட்ட விருந்தாளிகளுக்கு… சட்டென்று பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸியில் நைசாக பொடித்து, கூடவே பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரிப் பருப்பு போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு போல் பிசைந்து வைத்தேன். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்த பின் சிறிது சிறிதாக மாவை உருட்டி வடைபோல் தட்டி அடுப்பில் போட்டு சூடாக பரிமாறினேன். -மிருகசீரடம்
Next articleஅரிசி உப்புமா செய்யும்பொழுது கடுகு மட்டும் தாளித்து, உளுத்தம் பருப்பு, வற்றல், மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவலை நறநறவென்று அரைத்த உப்புமா கிளறுங்கள். தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை. -மஹிமா

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles