0,00 INR

No products in the cart.

திடீரென்று வந்துவிட்ட விருந்தாளிகளுக்கு… சட்டென்று பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸியில் நைசாக பொடித்து, கூடவே பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரிப் பருப்பு போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு போல் பிசைந்து வைத்தேன். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்த பின் சிறிது சிறிதாக மாவை உருட்டி வடைபோல் தட்டி அடுப்பில் போட்டு சூடாக பரிமாறினேன். -மிருகசீரடம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles