0,00 INR

No products in the cart.

ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம் பழம் பிழியாமல் தேவையான அளவு மாங்காய்ப் பொடி (ஆம்சூர்) சேர்த்தால் உப்புமா மிகவும் ருசியாகவும் புதுவாசனையுடனும் இருக்கும். -உமாஸ்ரீதரன்

Previous article5,6 பலாக் கொட்டையை வேக வைக்கவும். தனியா, மிளகாய், சீரகம், பெருங்காயம், உளுத்தம் பருப்பு வறுத்து, உப்பு, புளி அரைத்தால், என்ன துவையல் என்று ‘குவிஸ்’ நடத்தலாமே. -ஆர். பார்வதி
Next articleதிடீரென்று வந்துவிட்ட விருந்தாளிகளுக்கு… சட்டென்று பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸியில் நைசாக பொடித்து, கூடவே பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரிப் பருப்பு போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு போல் பிசைந்து வைத்தேன். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்த பின் சிறிது சிறிதாக மாவை உருட்டி வடைபோல் தட்டி அடுப்பில் போட்டு சூடாக பரிமாறினேன். -மிருகசீரடம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles