0,00 INR

No products in the cart.

முற்றிய வெண்டைக்காயைத் தூக்கி எறிய வேண்டாம். உள்ளே விதையை மாத்திரம் எடுத்து வதக்கி, வறுத்த பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து புளி, உப்பு வைத்து அரைக்கவும். சுவையான துவையல் ரெடி. – நிர்மலா

Previous articleஉப்பு பட்சணங்கள் செய்யும்போது, முதலில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு மாவிற்குத் தேவையான உப்பை அதில் போட்டு நுரை வரும்படிக் குழைத்து, பிறகு மாவுக் கலவையை நெய்யோடு சேர்த்துப் பிசைந்து பட்சணம் செய்யவும். கரகரவென்று வாயில் போட்டால் கரையும். -நிர்மலா
Next articleகாலையில் எண்ணெயைக் கொட்டி செய்த கத்தரிக்காய்ப் பொரியல் மீந்துவிட்டது. இரவிற்கும் அதையே வதக்கி வைத்தால் அடிக்க வருவார்கள். ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சிறிது, மிளகாய் வற்றல் இரண்டு எண்ணெயில் வறுத்து, ஒரு மூடி தேங்காயைத் துருவி, உப்பு இவை எல்லாவற்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கடைசியில் கத்தரிக்காய்க் கறியையும் போட்டு சுற்றி எடுத்தேன். அருமையான கத்தரிக்காய் துவையல் தயார்! -தங்கம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles