0,00 INR

No products in the cart.

நார்த்தங்காயை நறுக்கி விதைகளை எடுத்து, உப்பும், புளியும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு வெல்லப்பாகு வைத்து நல்ல முற்றிய பாகு வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நனறாகக் கிளறி இறக்கும்போது கடுகு, பச்சை மிளகாய் இரண்டு தாளிக்கவும். இது தொட்டுக் கொள்ள மிகச் சிறந்தது. உடம்புக்கும் நல்லது. பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும். வாயுத் தொல்லைகள், அஜீரணக் கோளாறு இவைகளுக்கு மிகச் சிறந்த மருந்து. -தங்கம் ராமஸ்வாமி

Previous articleநமுத்துப் போன மாரி பிஸ்கட் பத்தும் திருமண சாத்துக்குடி இரண்டும் கேட்பார் இன்றி கிடந்தன. குழந்தைகள் சாப்பிட மறுத்து முகத்தைத் திருப்பி விட்டன. சாத்துக்குடி முத்துக்களை உதிர்த்தேன். கிண்ணத்தில் பிஸ்கெட் ஒரு லேயர், சாத்துக்குடி முத்துக்கள் ஒரு லேயர் என பரப்பினேன். 2 ஸ்பூன் மில்க்மெய்டினைச் சுற்றிலும் விட்டு சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துத் தர பறந்துவிட்டது. -லக்ஷ்மி ஸ்ரீனிவாசன்
Next articleஉப்பு பட்சணங்கள் செய்யும்போது, முதலில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு மாவிற்குத் தேவையான உப்பை அதில் போட்டு நுரை வரும்படிக் குழைத்து, பிறகு மாவுக் கலவையை நெய்யோடு சேர்த்துப் பிசைந்து பட்சணம் செய்யவும். கரகரவென்று வாயில் போட்டால் கரையும். -நிர்மலா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles