0,00 INR

No products in the cart.

உப்பு பட்சணங்கள் செய்யும்போது, முதலில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு மாவிற்குத் தேவையான உப்பை அதில் போட்டு நுரை வரும்படிக் குழைத்து, பிறகு மாவுக் கலவையை நெய்யோடு சேர்த்துப் பிசைந்து பட்சணம் செய்யவும். கரகரவென்று வாயில் போட்டால் கரையும். -நிர்மலா

Previous articleநார்த்தங்காயை நறுக்கி விதைகளை எடுத்து, உப்பும், புளியும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும், மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு வெல்லப்பாகு வைத்து நல்ல முற்றிய பாகு வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நனறாகக் கிளறி இறக்கும்போது கடுகு, பச்சை மிளகாய் இரண்டு தாளிக்கவும். இது தொட்டுக் கொள்ள மிகச் சிறந்தது. உடம்புக்கும் நல்லது. பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும். வாயுத் தொல்லைகள், அஜீரணக் கோளாறு இவைகளுக்கு மிகச் சிறந்த மருந்து. -தங்கம் ராமஸ்வாமி
Next articleமுற்றிய வெண்டைக்காயைத் தூக்கி எறிய வேண்டாம். உள்ளே விதையை மாத்திரம் எடுத்து வதக்கி, வறுத்த பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து புளி, உப்பு வைத்து அரைக்கவும். சுவையான துவையல் ரெடி. – நிர்மலா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles