0,00 INR

No products in the cart.

சாதாரணமாகத் தேங்காய், அரிசி அரைத்து, வெல்லப் பாயசம் செய்வோம். தேங்காய், அரிசியுடன் 10 முந்திரிப் பருப்பை அரைத்து, வெந்தபின் சர்க்கரை போட்டுச் செய்து பாருங்களேன். பாலும் சேர்க்கலாம். பாதாம்கீர் போல் இருக்கும். -ஆர். பார்வதி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles