0,00 INR

No products in the cart.

மசால்வடை செய்யும்போது, அரைத்த மாவில், அரைமணி ஊறிய ஒரு பிடி ஜவ்வரிசியையும், 1 பிடி பயிற்றம் பருப்பையும் பிழிந்து போட்டுக் கலந்து வடை தட்டுங்கள். மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். -கீதாஞ்சலி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles