0,00 INR

No products in the cart.

ரவா தோசைக்கு இரண்டு ஆழாக்கு ரவைக்கு, ½ஆழாக்கு அரிசி, 1½ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஊற வைத்து அரைத்து, ரவையோடு சேர்த்துத் தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும். -நிர்மலா

Previous articleகாலையில் எண்ணெயைக் கொட்டி செய்த கத்தரிக்காய்ப் பொரியல் மீந்துவிட்டது. இரவிற்கும் அதையே வதக்கி வைத்தால் அடிக்க வருவார்கள். ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சிறிது, மிளகாய் வற்றல் இரண்டு எண்ணெயில் வறுத்து, ஒரு மூடி தேங்காயைத் துருவி, உப்பு இவை எல்லாவற்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கடைசியில் கத்தரிக்காய்க் கறியையும் போட்டு சுற்றி எடுத்தேன். அருமையான கத்தரிக்காய் துவையல் தயார்! -தங்கம்
Next articleஇனிப்பு அப்பம் செய்யும்போது அப்பத்திற்கு அரைத்து வைத்துள்ள மாவில் மில்க் மெய்டு ½ கப் சேர்த்து அப்பம் செய்யவும். அப்பம் மிருதுவாக, சுவையாக இருக்கும். -கமலா

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles