0,00 INR

No products in the cart.

அரிசி உப்புமாவிற்கு உடைக்கும் முன் அரிசியை ஒருமுறை வாணலியில் (எண்ணெய் இன்றி) சிறிது சூடுபடுத்தி ஆறியபின் நொய் உடைக்க அதிவிரைவில் அரைபடும். இந்த நொய்யில் செய்த உப்புமா பொரிமா வாசனையுடன் சுவையாக இருக்கும். -லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles