0,00 INR

No products in the cart.

முதல்நாள் செய்து மீந்து போன மோர் குழம்பில் தேவையான அளவு நீர் சேர்த்து கொதி வந்ததும் சேமியா உப்புமா செய்ய, புளிச்சுவையுடன் கூடிய உப்புமா பலே ருசி. இதிலேயே ரவை சேர்த்து செய்தால் மோர்க்களி ரெடி. -கஸ்தூரி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles