0,00 INR

No products in the cart.

ஹோடடல் இட்லி சாம்பார் வீட்டிலேயே எப்படி? இட்லிக்கு புழுங்கல் அரிசி அரைக்கும் பொழுது ரவைபதத்தில் அரைத்துக் கொள்ளவும். இட்லிக்குக் காலையில் செய்த சாம்பார் மீந்திருந்தால் அதனுடன் மிக்ஸியில் அரைத்த (ஒரு வெங்காயம், சிறிது வதக்காத தனியா, சிறிது கசகசா மூன்றும் சேர்ந்த) விழுதைப் போட்டு ஒரு கொதி விடுங்கள். சூப்பர் சாம்பார் ரெடி. -லதா வெங்கடேஷ்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles