0,00 INR

No products in the cart.

வாழைப்பழம் (நன்றாக பழுத்தது) அதிகம் இருந்தால் தோலை நீக்கி உப்பு, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையாலேயே மசித்துத் தேவைக்கு ஏற்ப தயிர் சேர்த்து பச்சடி போல் உபயோகிக்கலாம். சாப்பாட்டிற்கும் தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் விருப்பம் உடையதாக இருக்கும். -மாதங்கி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles