0,00 INR

No products in the cart.

புதினா துவையல் செய்யும்போது சிறிது புளிக்கு பதில் ஒரு சிறிய தக்காளியை புதினாவுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். -மாதங்கி கண்ணன்

Previous articleநாம் சீயக்காய்ப் போடி அரைக்கும் பொழுது, அதில் வெந்தயம், எலுமிச்சை தோல், பயறு, செம்பருத்திப் பூ (உலர்ந்தது) போட்டு அரைப்போம். அதனுடன் வேப்ப இலையை வெய்யிலில் நன்கு காயவைத்து சேர்த்து, அரைத்துக் குளித்தால் பேன், பொடுகு தொல்லை குறைகிறது. -சித்ரா ஸ்ரீதரன்
Next articleமைதா மாவு கரைத்த தோசை செய்யும்போது மைதா மாவும், அரிசி மாவும், சரிபாகம் கரைத்துச் செய்வோம். ஆனால் அரிசி மாவிற்குப் பதிலாக எவ்வளவு மைதா மாவு போடுகிறோமோ அதில் பாதியளவு பச்சரிசியை அரைமணி முன்பு ஊறவைத்து அரைத்து அத்துடன் மைதாமாவையும் கலந்து உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் இவற்றைக் கலந்து தோசை செய்தால் தோசை ஒட்டாமல் வருவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும். -பி.பிரேமாவதி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles