0,00 INR

No products in the cart.

நாம் சீயக்காய்ப் போடி அரைக்கும் பொழுது, அதில் வெந்தயம், எலுமிச்சை தோல், பயறு, செம்பருத்திப் பூ (உலர்ந்தது) போட்டு அரைப்போம். அதனுடன் வேப்ப இலையை வெய்யிலில் நன்கு காயவைத்து சேர்த்து, அரைத்துக் குளித்தால் பேன், பொடுகு தொல்லை குறைகிறது. -சித்ரா ஸ்ரீதரன்

Previous articleகுழந்தைகள் ஸ்கூலில் இருந்து வரும்பொழுது அரிசி உப்புமா கொடுத்தால் ஆ, ஊவென்பார்கள். உனக்கு அரிசி உப்புமாதான் பண்ணத் தெரியுமா? போர் அடிக்கிறது என்பார்கள். அரிசி உப்புமா கிளறும் பொழுது முக்கால் பதம் வெந்ததும் எடுத்து ஆற வைத்து, அதில் வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த உப்புமாவை வடை மாதிரி தட்டி மொறு மொறுவென்று எடுத்துக் கொடுங்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.-சித்ரா ஸ்ரீதரன்
Next articleபுதினா துவையல் செய்யும்போது சிறிது புளிக்கு பதில் ஒரு சிறிய தக்காளியை புதினாவுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். -மாதங்கி கண்ணன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles