0,00 INR

No products in the cart.

மழையினால் கடையில் வாங்கிய உருளைக்கிழங்கு சிப்ஸ் நமத்து இருந்தது. நான்-ஸ்டிக் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, சிப்ஸை போட்டு, காஸை சிறியதாக எரியவிட்டு, மூடி வைத்தேன். 5 நிமிடத்தில் சிப்ஸ் மொறு மொறு ஆனது. – எஸ். லக்ஷ்மி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles