0,00 INR

No products in the cart.

வாழ்வில் கசப்பை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், உணவில் கசப்பை அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ இவற்றில் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் அதிகரிக்கம். – வி.பி. மகராசி

Previous articleபல்ஸ் புலாவ் தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – நறுக்கியது சிறிது, தக்காளி – 2, சீரகம் – ½ டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – சுவைக்கேற்ப. செய்முறை: துவரம் பருப்பை முதலிலேயே சிறிது தண்ணீரில் ஊறப் போடவும். சீரகத்தையும், மிளகாய் வற்றலையும் மையாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயையும் வதக்கவும். பிறகு குக்கரில் அரிசி, பருப்பு, அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 3½ ஆழாக்கு தண்ணணீர்விட்டு, ஆவி வந்து 3 விசில் வந்ததும் நிறுத்திவிடவும். -ரேவதி செளந்தர்
Next articleஎந்த அல்வா கிண்டினாலும் கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் சூப்பர் அல்வா கிடைக்கும்! – எஸ். பட்டம்மா

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles