இரண்டு ஆழாக்கு அரிசியுடன் (ஒவ்வொன்றும்) 200 கிராம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பினை ஒன்றாக் கலந்து மெஷனில் நைஸாக அரைத்து வைத்துக்கொண்டு பஜ்ஜி செய்யத் தோணும்பொழுது இதனுடன் தேவையான அளவு மிளகாய்ப்பொடி மற்றும் உப்பையும் சேர்த்து கரைத்து பஜ்ஜி போடலாம். -ஆர்.வித்யா பிரசன்னா