0,00 INR

No products in the cart.

தோசை என்று சொல்லும்போது, தொட்டுக் கொள்ள நமக்கு சட்னி, சாம்பார் இருந்தாக வேண்டும். பலருக்கு தயிர் சேர்த்துத் தொட்டுக் கொண்டால் அமிர்தமாக இருக்கும் என்று தெரியாது. இதுவரை சுவைக்காதவர்கள் சுவைத்துப் பாருங்கள். -கமலம் அழகனார்

Previous articleஎறும்பு உட்புகக் கூடிய சர்க்கரை, லபகார அடுக்கு – டப்பா, பாட்டில் போன்றவற்றை என்னதான் இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும், பேப்பர் போன்றவர்றைக்கூட ஓட்டைப் போட்டு எறும்பகள் உட்புகுந்து விடும். தண்ணீரில் வைப்பது, எறும்பு மருந்து போடுவதென்பதெல்லாம் பலசமயங்களில் சரியாயிருக்காது. அப்படிப்பட்ட கில்லாடி எறும்புகளுக்கு அல்வா கொடுக்க இதோ ஒரு எளிய வழி. ஒரு பூண்டுப்பல் எடுத்து கையினாலேயே நசுக்கி மூடிப் பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது. -த. சாந்தி
Next articleஅரிசி உப்புமா செய்யும்போது, அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெயை விட்டுக் கலந்து பின் செய்தால் வாசனையாக உப்புமா கட்டித் தட்டாமல் இருக்கும். -லக்ஷ்மி தியாகராஜன்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles