0,00 INR

No products in the cart.

கோதுமை ரவை, சேமியா மற்றும் சாதா ரவையில் கேசரி செய்யும்பொழுது ஒரு துண்டு பால்கோவா சேர்த்து செய்து பாருங்கள். பாலில் செய்தது போல் கேசரி சுவை கூடுதலாக இருக்கும். – பாலா

Previous articleகாலியாகாமல் இருந்த கால் பாட்டில் தக்காளி ஊறுகாயை, என் அம்மா மிக்ஸியில் விழுதாக அரைத்து தோசை மாவில் கலந்து தோசை செய்தார்கள். சூப்பர் தக்காளி ஊத்தம்பம் ரெடி! – எஸ். லக்ஷ்மி
Next articleஎறும்பு உட்புகக் கூடிய சர்க்கரை, லபகார அடுக்கு – டப்பா, பாட்டில் போன்றவற்றை என்னதான் இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும், பேப்பர் போன்றவர்றைக்கூட ஓட்டைப் போட்டு எறும்பகள் உட்புகுந்து விடும். தண்ணீரில் வைப்பது, எறும்பு மருந்து போடுவதென்பதெல்லாம் பலசமயங்களில் சரியாயிருக்காது. அப்படிப்பட்ட கில்லாடி எறும்புகளுக்கு அல்வா கொடுக்க இதோ ஒரு எளிய வழி. ஒரு பூண்டுப்பல் எடுத்து கையினாலேயே நசுக்கி மூடிப் பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது. -த. சாந்தி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles