கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, கோஸ் 50 கிராம் (அரிந்து) சேர்த்து, நன்கு வெந்தவுடன், அவல் போட்டு, 5 நிமிடம் கழித்து, தேங்காய் துறுவல் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும். அவல் – கோஸ் உப்புமா ரெடி. எப்பொழுதும் செய்யும் ரவா உப்புமாவிலிருந்து காய்கறி உப்புமாவான இரு ஒரு மாற்றமே. -கே. திலகவதி