Home5 Shots 5 Shots பயத்தம் பருப்பு சுண்டல் குழையாமலிருக்க பயத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறப் போடவும். பிறகு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அடுப்பை ஆஃப் செய்து, பருப்பை அதில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடியவிடவும். பிறகு, தாளிக்கவும். ஆஹா, என்ன உதிர்? -ஆர். பார்வதி By Kalki Admin April 19, 2022 0 39 Previous articleசுண்டல் செய்ய பட்டாணி, கொண்டைக் கடலை போன்றவைகளை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி, கொண்டைக்கடலையை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் டக்கென்று ஊறிவிடும். -ஆர். ஜெயலட்சுமிNext articleகடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, கோஸ் 50 கிராம் (அரிந்து) சேர்த்து, நன்கு வெந்தவுடன், அவல் போட்டு, 5 நிமிடம் கழித்து, தேங்காய் துறுவல் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும். அவல் – கோஸ் உப்புமா ரெடி. எப்பொழுதும் செய்யும் ரவா உப்புமாவிலிருந்து காய்கறி உப்புமாவான இரு ஒரு மாற்றமே. -கே. திலகவதி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles காலியாகாமல் இருந்த கால் பாட்டில் தக்காளி ஊறுகாயை, என் அம்மா மிக்ஸியில் விழுதாக அரைத்து தோசை மாவில் கலந்து... Kalki Admin - May 17, 2022 0 எந்த அல்வா கிண்டினாலும் கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் சூப்பர் அல்வா கிடைக்கும்! – எஸ். பட்டம்மா Kalki Admin - May 17, 2022 0 வாழ்வில் கசப்பை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், உணவில் கசப்பை அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய்,... Kalki Admin - May 17, 2022 0 பல்ஸ் புலாவ் தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,... Kalki Admin - May 17, 2022 0 புழுங்கலரிசி ஒரு தம்ளர், பச்சரிசி ஒரு தம்ளர் இரண்டையும் ஊறவைத்து அதனுடன் நான்கு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,... Kalki Admin - May 17, 2022 0