0,00 INR

No products in the cart.

வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின் திடீரென்று திறந்தபோது, ஹாட்பேக்கில் இருந்த மிக்ஸரை உபயோகிக்க மறந்ததற்கு வருந்திக்கொண்டே சிறிது எடுத்த சாப்பிட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! சிறிதும் கெடாமல் ருசி, சுவை, மணத்துடன் இருந்தது. அன்றிலிருந்து எல்லா ஸ்நாக்ஸ் ஐட்டங்களும் ஹாட் பேக்குகளில் கப்சிப்! -கஸ்தூரி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles