0,00 INR

No products in the cart.

நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ வைத்துவிட்டால் உப்புக் கசிந்து ஜீராவில் உள்ள குலோப் ஜாமூன்கள் போல எலுமிச்சைகள் காட்சியளிக்கும். வருடக்கணக்கில் கெடாது. தேவைப்படும்போது காரம் சேர்த்து எண்ணெய் சேர்த்துக் தாளிக்கலாம். -கஸ்தூரி

Previous articleஇரண்டு ஆழாக்கு அரிசியுடன் (ஒவ்வொன்றும்) 200 கிராம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பினை ஒன்றாக் கலந்து மெஷனில் நைஸாக அரைத்து வைத்துக்கொண்டு பஜ்ஜி செய்யத் தோணும்பொழுது இதனுடன் தேவையான அளவு மிளகாய்ப்பொடி மற்றும் உப்பையும் சேர்த்து கரைத்து பஜ்ஜி போடலாம். -ஆர்.வித்யா பிரசன்னா
Next articleவீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின் திடீரென்று திறந்தபோது, ஹாட்பேக்கில் இருந்த மிக்ஸரை உபயோகிக்க மறந்ததற்கு வருந்திக்கொண்டே சிறிது எடுத்த சாப்பிட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! சிறிதும் கெடாமல் ருசி, சுவை, மணத்துடன் இருந்தது. அன்றிலிருந்து எல்லா ஸ்நாக்ஸ் ஐட்டங்களும் ஹாட் பேக்குகளில் கப்சிப்! -கஸ்தூரி

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles