0,00 INR

No products in the cart.

பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம் இல்லை என்பதால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். -பூர்ணிமா

Previous articleவீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின் திடீரென்று திறந்தபோது, ஹாட்பேக்கில் இருந்த மிக்ஸரை உபயோகிக்க மறந்ததற்கு வருந்திக்கொண்டே சிறிது எடுத்த சாப்பிட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! சிறிதும் கெடாமல் ருசி, சுவை, மணத்துடன் இருந்தது. அன்றிலிருந்து எல்லா ஸ்நாக்ஸ் ஐட்டங்களும் ஹாட் பேக்குகளில் கப்சிப்! -கஸ்தூரி
Next articleநீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன் சேர்த்துப் பருகுங்கள். ஜீரணத்திற்கு மிக நல்லது. -மஞ்சுளா கிருஷ்ணன்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles