0,00 INR

No products in the cart.

கோதுமை மாவை கரைத்து தோசை செய்யும்பொழுது மாவு கட்டி, கட்டிகளாக கரைக்க சிரமமாக இருக்கும். அதைத் தவிர்க்க, மாவை நன்கு நனையுமாறு நீர் விட்டு மூடிவைத்து விட வேண்டும். 15 நிமிடம் கழித்து மாவைக் கரைத்தால் கட்டிகளில்லாமல் மாவு கரைக்க சுலபமாக இருக்கும். -ரேவதி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles