0,00 INR

No products in the cart.

காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கும்போது சரியாக அரைபடாது. மிளகாயுடன் சிறிது கல் உப்பும் சேர்த்து அரைத்தால் நைசாக அரைபடும். -எஸ்.விஜயா சீனிவாசன்

Previous articleதிடீர் விருந்தாளி, தயிர் பச்சடி, பாயசத்துடன் சமைக்க வேண்டிய நிலை. அன்று பார்த்து தயிரைக் காலையிலேயே சிலுப்பி மோராக்கி விட்டேன். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்புப் போட்டு, கொஞ்சம் தேங்காயைத் துருவி நன்றாக கெட்டியாக அரைத்து மோருடன் கலக்கி தக்காளிக் கலவையில் ஊற்றித் தாளித்தேன். சூப்பர் தயிர்ப்பச்சடி என்று பாராட்டுக்கள். -நிர்மலா குமார்
Next articleதோசை மாவு ஒரு கரண்டி போல் மிஞ்சியிருந்தது. அத்துடன் ஒரு கரண்டி கடலை மாவு போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை நறுக்கிப் போட்டு, தோசையாக வார்த்து, பின் அவைகளை சிறிய அளவாக நறுக்கி ஏற்கெனவே செய்து வைத்திருந்த மோர்க்குழம்பில் போட, அந்தத் தோசை மோர்க் குழம்பை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டார்கள். -பூர்ணிமா பாலன்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles