Home5 Shots 5 Shots காய்கறிகள் வாங்கும்போது அவரைக்காய் இவற்றின் விதைகள் புடைத்துக்கொண்டு காணப்படாமல் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு புடைத்துக்கொண்டு காணப்பட்டால் அவை முற்றலாக இருக்கும்.-விஜயா ஸ்ரீநிவாசன் By Kalki Admin April 22, 2022 0 65 Previous articleநாம் பண்டிகை நாட்களில் மட்டும்தான் அதிக அளவு வெல்லம் சேர்க்கிறோம். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வாரம் இரண்டு தினங்களாவது வெல்லம் சேர்த்த உணவு வகைகளை குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் இரும்புச் சத்தைப் பெறுவதுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். -எஸ். விஜயாNext articleகாய்கறிகள் வாங்கும்போது கீரைகள் இவை பூத்துக் காணப்பட்டால் வாங்கக் கூடாது. முளைக்கீரை, அரைக்கீரை போன்றவற்றின் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது. தக்காளி – முற்றிலும் பழுக்காத தக்காளிகளைவிட அரைவாசி அல்லது முக்கால்வாசி பழுத்த தக்காளிகள் சுவையாக இருக்கும்.- விஜயா ஸ்ரீநிவாசன் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles காலியாகாமல் இருந்த கால் பாட்டில் தக்காளி ஊறுகாயை, என் அம்மா மிக்ஸியில் விழுதாக அரைத்து தோசை மாவில் கலந்து... Kalki Admin - May 17, 2022 0 எந்த அல்வா கிண்டினாலும் கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் சூப்பர் அல்வா கிடைக்கும்! – எஸ். பட்டம்மா Kalki Admin - May 17, 2022 0 வாழ்வில் கசப்பை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், உணவில் கசப்பை அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய்,... Kalki Admin - May 17, 2022 0 பல்ஸ் புலாவ் தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,... Kalki Admin - May 17, 2022 0 புழுங்கலரிசி ஒரு தம்ளர், பச்சரிசி ஒரு தம்ளர் இரண்டையும் ஊறவைத்து அதனுடன் நான்கு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,... Kalki Admin - May 17, 2022 0