காய்கறிகள் வாங்கும்போது கீரைகள் இவை பூத்துக் காணப்பட்டால் வாங்கக் கூடாது. முளைக்கீரை, அரைக்கீரை போன்றவற்றின் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது. தக்காளி – முற்றிலும் பழுக்காத தக்காளிகளைவிட அரைவாசி அல்லது முக்கால்வாசி பழுத்த தக்காளிகள் சுவையாக இருக்கும்.- விஜயா ஸ்ரீநிவாசன்