நாம் பண்டிகை நாட்களில் மட்டும்தான் அதிக அளவு வெல்லம் சேர்க்கிறோம். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வாரம் இரண்டு தினங்களாவது வெல்லம் சேர்த்த உணவு வகைகளை குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் இரும்புச் சத்தைப் பெறுவதுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். -எஸ். விஜயா