0,00 INR

No products in the cart.

வாழைத்தண்டு நகத்தால் கிள்ளிப் பார்க்க வேண்டும். நார்தெரிந்தால் வாங்கக் கூடாது. நூல் தெரிந்தால் வாங்கலாம். நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், செளசெள, பீர்க்கங்காய் போன்றவற்றை நகத்தினால் அழுத்திப் பார்க்க வேண்டும். நகம் இறங்கினால் வாங்கலாம். நகம் இறங்காவிட்டால் வாங்கக் கூடாது.-விஜயா ஸ்ரீநிவாசன்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles