0,00 INR

No products in the cart.

காலிபிளவர் பூத்து விரிந்ததாக இருந்தால் வாங்கக் கூடாது. அவை சுவையாக இருக்காது. பூ வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும். -விஜயா ஸ்ரீநிவாசன்

Previous articleவாழைத்தண்டு நகத்தால் கிள்ளிப் பார்க்க வேண்டும். நார்தெரிந்தால் வாங்கக் கூடாது. நூல் தெரிந்தால் வாங்கலாம். நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், செளசெள, பீர்க்கங்காய் போன்றவற்றை நகத்தினால் அழுத்திப் பார்க்க வேண்டும். நகம் இறங்கினால் வாங்கலாம். நகம் இறங்காவிட்டால் வாங்கக் கூடாது.-விஜயா ஸ்ரீநிவாசன்
Next articleகிழங்கு வகைகள் வெங்காயம், வாழைக்காய், மாங்காய் வாங்கும்போது விரல்களால் சற்று அழுத்திப் பார்க்க வேண்டும். அழுத்தினால் வாங்கக் கூடாது. வெண்டைக்காயின் கூர்மையான நுனிப்பகுதியை விரலால் ஓடித்துப் பார்க்க வேண்டும். நன்கு எளிதாக ஒடிபட்டால் அவை பிஞ்சாக இருக்கும். முருங்கைக்காய் கணுக்கள் தெரியாமல் ஒரே சீராக இருந்தால் அதை மட்டும் வாங்க வேண்டும். கத்தரிக்காய் வாங்கும்போது அதன் மேலுள்ள காம்பு பசுமையாகவும், விரல்களால் அழுத்தும்போது மென்மையாகவும் இருக்க வேண்டும். -விஜயா ஸ்ரீநிவாசன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles