0,00 INR

No products in the cart.

லட்டுக்குத் தேய்த்த பூந்தியை நான்கு பாகங்களாகப் பிரித்தேன். சர்க்கரை பாகையும் நான்காகப் பிரித்து விதவிதமான வர்ணங்களையும் (Food colouring) எஸ்ஸன்சையும் சேர்த்து அதில் பூந்தியை ஊறவிட்டு எடுத்தேன். மல்டி கலர் பூந்திக்கு ஏக டிமாண்டு. -உஷா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles