0,00 INR

No products in the cart.

தட்டை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கட் கட்டர் அல்லது குழந்தைகள் விளையாட்டு பிளாஸ்டிக் செட்டில் உள்ள விலங்கு அச்சுக்களை உபயோகித்து வெட்டிப் பொரித்தால் தட்டை வாய்க்கு ருசியோடு மட்டும் இல்லாமல் கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். -சுமதி

Previous articleகால் தம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறிய வெந்தயத் தண்ணீரைக் குடித்தால், உடல் உஷ்ணம் நன்றாகக் குறையும். அதே வெந்தயத்தில் இரண்டு, மூன்று முறை மேலும் தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். பிறகு அந்த வெந்தயத்தை தூர எறியாமல் ஒரு செடிச் சட்டியில் மணல் பரப்பித் தூவிக் கிளறி வைத்தால் மறுநாளே வெந்தயச் செடி முளைத்துவிடும். ஜோராகக் கீரை மசியல் செய்யலாம். -சியாமளா
Next articleலட்டுக்குத் தேய்த்த பூந்தியை நான்கு பாகங்களாகப் பிரித்தேன். சர்க்கரை பாகையும் நான்காகப் பிரித்து விதவிதமான வர்ணங்களையும் (Food colouring) எஸ்ஸன்சையும் சேர்த்து அதில் பூந்தியை ஊறவிட்டு எடுத்தேன். மல்டி கலர் பூந்திக்கு ஏக டிமாண்டு. -உஷா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles