0,00 INR

No products in the cart.

கொழுக்கட்டை செய்ய இடித்த அரிசி மாவுக்குப் பதிலாக பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு களைந்து மிக்சியில் வெண்ணெய் போல் அரைத்து நன்கு தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி இந்த மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறி பந்தாக பளபளவென்று வந்தவுடன் இறக்கி சிறிது ஆறியவுடன் சொப்பு செய்தால் மெல்லிசாக அழகாக வரும். அதில் பூர்ணம் வைத்து வேகவைக்க கொழுக்கட்டை மிக மிருதுவாக இருக்கும். -லலிதா நடராஜன்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles