0,00 INR

No products in the cart.

மில்க் மெயிட் கண்டன்ஸ்ட் மில்க் ஒரு டின், கெட்டியான தயிர் ஒரு டேபிள் ஸ்பூன், நெய் மூன்று டீஸ்பூன். மேற் கூறிய எல்லாவற்றையும் மைக்ரோ ஓவன் பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலந்து மைக்ரோ ஓவனில் மூன்று நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து ஒரு தடவை கிளறி மறுபடியும் மூன்று நிமிடங்கள் வைக்கவும். இதே மாதிரி மறுமுறையும் செய்யவும். ஒன்பதே நிமிடங்களில் சுடச்சட திரட்டுப்பால் ரெடி. -கோமதி நாராயணன்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles