0,00 INR

No products in the cart.

வெங்காய பக்கோடா செய்வதுபோல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலை மாவு எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசறிச் செய்தால் கரகரப்பாக மிக்க ருசியாக இருக்கும். -உஷா நாராயணி

Previous articleமில்க் மெயிட் கண்டன்ஸ்ட் மில்க் ஒரு டின், கெட்டியான தயிர் ஒரு டேபிள் ஸ்பூன், நெய் மூன்று டீஸ்பூன். மேற் கூறிய எல்லாவற்றையும் மைக்ரோ ஓவன் பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலந்து மைக்ரோ ஓவனில் மூன்று நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து ஒரு தடவை கிளறி மறுபடியும் மூன்று நிமிடங்கள் வைக்கவும். இதே மாதிரி மறுமுறையும் செய்யவும். ஒன்பதே நிமிடங்களில் சுடச்சட திரட்டுப்பால் ரெடி. -கோமதி நாராயணன்
Next articleகாராபூந்தி (மிக்சருக்கு) காராசேவு, ரிப்பன் பக்கோடா செய்யும்போது கடலைமாவில், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாயையும் சேர்த்து நைசாக அரைத்துக் கலந்தால் மிளகாய்ப் பொடியே சேர்க்க வேம்டாம். காரத்துடன் ருசியாக இருக்கும். -லட்சுமி சுந்தரம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles