0,00 INR

No products in the cart.

தினமும் 5 மிளகோடு இரண்டு வெற்றிலை சேர்த்து நன்றாக மென்று விழுங்க, உடலில் தேவையற்ற கொழுப்பு நீங்கும். வயிற்றைச் சுற்றியுள்ள சதை குறையும். ரத்த ஓட்டம் சீர் பெறும். பசும்பாலோடு மிளகு, மஞ்சள் சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தால் சளி பிடிக்காது. வயிற்றுப் புண் ஆறும்.தினமும் 5 மிளகோடு இரண்டு வெற்றிலை சேர்த்து நன்றாக மென்று விழுங்க, உடலில் தேவையற்ற கொழுப்பு நீங்கும். வயிற்றைச் சுற்றியுள்ள சதை குறையும். ரத்த ஓட்டம் சீர் பெறும். பசும்பாலோடு மிளகு, மஞ்சள் சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தால் சளி பிடிக்காது. வயிற்றுப் புண் ஆறும். – எஸ். மாரிமுத்து, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles