0,00 INR

No products in the cart.

எண்ணெய்ப் பலகாரங்களை நீண்ட நாள்கள் டப்பாவில் அடைத்து வைத்திருந்தால் காரல் வாடை வீசத் தொடங்கிவிடும். கொஞ்சம் உப்பைத் துணியில் முடிந்து பலகார டப்பாவில் போட்டு வைத்தால், எத்தனை நாள்களுக்கு இருந்தாலும் காரல் வாடை வராது. – லலிதா நாகராஜன், தென்எலப்பாக்கம்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles