spot_img
0,00 INR

No products in the cart.

ஆண்டாளுக்கு மூன்று முறை எண்ணெய் காப்பு சாத்தி, சவுரியை பெரிய கொண்டையாக முடித்து மலர் மாலைகள் அணிவித்து சங்க நிதி, பத்ம நிதி மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம் செய்வர். முடிவில் தங்கக் குடத்தால் அபிஷேகம் நடைபெறும்.

Previous articleஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு வைபவம் திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்டல் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலைநாகர், தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன் சவுரி தரித்துக் காட்சி தரும் ஆண்டாளை தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர்.
Next articleமார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் கோலம் இட்டு மகிழ்வார்கள். போடும் கோலத்தின் நடுவின் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப்பூவை பதித்து வைப்பர். மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles