ஒரே படத்துல லைஃப்-ஏ சேஞ்ச் ஆயிடுச்சு! தமிழ் சினிமாவை கலக்கும் 10 வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்!

நான்சி மலர்

New actors

1. பிரதீப் ரங்கநாதன்: லவ் டுடே, டிராகன் போன்ற படங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென மிகப்பெரிய வர்த்தகச் சந்தையை உருவாக்கியுள்ளார்.

New actors

2. கவின்: டாடா, ஸ்டார் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகராகி வருகிறார்.

New actors

3. மணிகண்டன்: ஜெய் பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்கள் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனியிடம் பிடித்துள்ளார்.

New actors

4. அபிஷன் ஜீவிந்த்: டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெற்றி மற்றும் புதிய ரொமாண்டிக் கதைகள் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமை.

New actors

5. அஜய் தீஷன்: புதுமுக நடிகராக அறிமுகமாகி, இயல்பான நடிப்பால் காதல் மற்றும் த்ரில்லர் கதைகளில் கவனம் பெற்று வருகிறார்.

New actors

6. விஜய் குமார்: உறியடி, ஃபைட் கிளப் படங்கள் மூலம் ஆக்ஷன் மற்றும் சமூகக் கருத்துக்கள் சார்ந்த கதைகளில் தனக்கென ஒரு பாணியை அமைத்துள்ளார்.

New actors

7. விஜே சித்து: டிஜிட்டல் தளத்திலிருந்து சினிமாவுக்கு வந்து, கமர்ஷியல் மற்றும் இளைஞர்களைக் கவரும் கதைகளில் தடம் பதித்து வருகிறார்.

New actors

8. கென் கருணாஸ்: சிறுவயதிலிருந்தே நடித்து வந்தாலும், தற்போது முதன்மை கதாபாத்திரங்கள் மற்றும் புதுமையான கதைகளைத் தேர்வு செய்து திறமையை நிரூபித்து வருகிறார்.

New actors

9. துருவ் விக்ரம்: தீவிரமான ஆக்ஷன் மற்றும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இளம் நட்சத்திரம்.

New actors

10. ஹர்ஷத் கான்: காமெடி மற்றும் இணைய தொடர்களில் பிரபலமடைந்து, தற்போது பெரிய திரையில் முக்கிய கதாபாத்திரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

New actors
Indian currency | Gemini image
போலி நோட்டுகளை 2 வினாடியில் கண்டுபிடிக்கலாம்! ரூபாய் நோட்டின் இந்த 10 ரகசியம் தெரியுமா?