எஸ்.மாரிமுத்து
தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு - ரமணா
நான் கவர்மெண்ட் சர்வன்ட்தான், ஆனால் கவர்மெண்ட் மக்களோடு சர்வன்ட் - கேப்டன் பிரபாகரன்
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும், இந்த தவசி வார்த்தை மாறமாட்டான் - தவசி
நான் ஏழைகளில் ஒருவனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். - ஏழை ஜாதி
இந்தியா தப்பான இடத்துக்கு போனது அரசியல்வாதிங்களால் தான் - மாநகர காவல்
எனக்கு தெரிஞ்சது 3டி ; எனக்கு தெரிஞ்ச இன்னொரு டி தெரியுமா ?- தமிழ்ச்செல்வன்.
என்னை துளைக்கும் தோட்டா இன்னும் கண்டுபிடிக்கலை - நரசிம்மா
உங்களைப் பார்க்கணும் தானே சொன்னேன் - பெட்டியோட வந்துட்டீங்க - வாஞ்சிநாதன்.
என் கீழ வேலை பார்க்கிறவங்களும் நேர்மையாக தான் இருக்கணும் - தென்னவன்.
நான் வீரனா இல்லையான்னு இந்த நாட்டு மக்களுக்கு தெரியும் இப்ப நீ தெரிஞ்சுக்க - பெரிய மருது.
உளவுத்துறை பத்தி எனக்கும் தெரியும், என்னை கண்காணிக்கிற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலையே -விருதகிரி
என் மண்ணில் இப்படி பட்டவங்க இருக்காங்க, அதை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் -கண்ணுபட போகுதய்யா.
உனக்கு தண்டனை நான் கொடுக்கல; இந்த நாடு கொடுக்கட்டும் ....இந்த நாட்டு மக்கள் கொடுக்கட்டும் - சேதுபதி ஐபிஎஸ்
காந்தி பிறந்த இந்த மண்ணில் தான் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தாரு -நான் காந்தியா இருக்கிறதும் ,சுபாஷ் சந்திர போஸா மாறுவதும் உன் கையில தான் இருக்கு - வல்லரசு
சாமி எல்லா இடத்தில இருந்தாலும் கும்பிடறதுக்கு ஒரு இடம் வேணும் ;அதுக்கு பேருதான் கோயில். அதை தூக்கி வைச்சு விளையாடுவதற்கு மனுஷனுக்கு சக்தி கிடையாது. அதுல போய் நாம தகறாறும் பண்ண கூடாது - சின்ன கவுண்டர்