90% பெண்களுக்குத் தெரியாத 5 பாரம்பரிய எம்பிராய்டரி!

கிரி கணபதி

ஆரி ஒர்க் மட்டுமே ஆடைகளுக்கு அழகு சேர்க்கும் என நினைக்கிறீர்களா? இந்தியாவின் பாரம்பரியமிக்க மற்ற 5 தையல் வேலைப்பாடுகளை பற்றியும் தெரிஞ்சுக்கோங்க.

Indian embroidery designs | Gemini Image

1: சர்தோசி, முகலாயர் காலத்தில் பாரசீகத்தில் இருந்து வந்தது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Indian embroidery designs | Gemini Image

2: வெல்வெட் மற்றும் பட்டுத் துணிகளில் கற்கள் பதிக்கப்படும். திருமண ஆடைகளுக்கு இது மிகவும் ஏற்றது.

Indian embroidery designs | Gemini Image

3: சிகன்காரி, வேலைப்பாடு லக்னோ நகரில் தோன்றிய கலையாகும். மெல்லிய துணிகளில் வெள்ளை நூலால் இது தைக்கப்படுகிறது.

Indian embroidery designs | Gemini Image

4: கோடைகால ஆடைகளுக்கு இது கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. இக்கலைக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

Indian embroidery designs | Gemini Image

5: காந்தா, வேலைப்பாடு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் உருவானது. பழைய துணிகளைச் சேர்த்து ரன்னிங் ஸ்டிச் செய்வார்கள்.

Indian embroidery designs | Gemini Image

6: இதில் விலங்குகள் மற்றும் கிராமப்புறக் கதைகள் அழகாக வடிக்கப்பட்டிருக்கும். தற்போது நவீன துப்பட்டாக்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

Indian embroidery designs | Gemini Image

7: பஞ்சாபின் அடையாளமான புல்காரி என்றால் மலர்களின் வேலைப்பாடு என்று அர்த்தம். துணியின் பின்புறமாகப் பட்டு நூலால் தைக்கப்படும்.

Indian embroidery designs | Gemini Image

8: இது வண்ணமயமான மற்றும் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும். விழாக்காலங்களில் அணியும் ஷால்களில் இது கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

Indian embroidery designs | Gemini Image

9: கர்நாடகாவில் தோன்றிய கசூதி முறையில் முடிச்சுகள் போடப்படுவதில்லை. இதில் நூல் பிரியாமல் மிகத் துல்லியமாகத் தைக்கிறார்கள்.

Indian embroidery designs | Gemini Image

10: யானை மற்றும் மயில் உருவங்களை அழகாக வடிவமைப்பார்கள். இளக்கல் புடவைகளில் இந்தக் கலை மிகவும் பிரபலமானது.

Indian embroidery designs | Gemini Image

ஆடைகளுக்கு அழகைத் தாண்டி கலாச்சாரத்தையும் இக்கலைகள் பறைசாற்றுகின்றன.

Indian embroidery designs | Gemini Image
Life Hacks
90% பேருக்குத் தெரியாத 10 அசத்தலான வாழ்க்கை ரகசியங்கள்!