காலேஜ் பொண்ணுங்களோட சீக்ரெட் ஃபேஷன் ட்ரெண்ட்! 5 நிமிஷத்தில் மாடர்ன் எத்னிக் லுக்!

நான்சி மலர்

Modern ethnic look

1. Fusion Combo: ட்ரெடிஷனல் குர்தி (Kurti) அல்லது சேலையை, ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அல்லது டெனிம் ஜாக்கெட்டுடன் சேர்த்து மாடர்னாக உடுத்துவது.

Modern ethnic look | Gemini image

2. Oxidized Jewelry: சிம்பிளான ஃபியூஷன் உடைகளுக்கு எடுப்பாக இருக்க ஃபங்க்-ஸ்டைல் ஆக்ஸிடைஸ்ட் வெள்ளி ஜிமிக்கி, ஹாரம் மற்றும் ஃபங்க்கி மோதிரங்களை அணிவது.

Modern ethnic look | Gemini image

3. No-Makeup Look: மேக்கப் அதிகமாக இல்லாமல், லேசான BB க்ரீம், லிப் டின்ட் (Lip Tint) மற்றும் நேச்சுரல் க்ளோ (Natural Glow) கொடுப்பது.

Modern ethnic look | Gemini image

4. Soft Winged Eyeliner: கண்கள் தெளிவாகவும் அழகாகவும் தெரிய மெல்லிய ஐலைனர் மற்றும் மஸ்காரா (Mascara) மட்டும் பயன்படுத்துவது.

Modern ethnic look | Gemini image

5. Nude & Berry Lips: டிரெண்டியான ஃபியூஷன் லுக் கிடைக்க நியூட் பிரவுன், பீச் அல்லது பெர்ரி டோன் லிப்ஸ்டிக்குகளைத் தேர்ந்தெடுப்பது.

Modern ethnic look | Gemini image

6. Free Hair & Soft Waves: கூந்தலை டைட்டாக கட்டாமல், இயல்பான அலைபாயும் சுருட்டை (Natural Waves) அல்லது லூஸ் ஹேர் ஸ்டைலில் விடுவது

Modern ethnic look | Gemini image

7. Minimal Bindi: மாடர்ன் ஃபியூஷன் அவுட்ஃபிட்டுக்கு அழகாகப் பொருந்தக்கூடிய சிறிய கருப்பு அல்லது மேட்சிங் பொட்டு வைப்பது.

Modern ethnic look | Gemini image

8. Indo-Western Tops: பாரம்பரிய கைத்தறி (Handloom), அஜ்ரக் (Ajrakh) மற்றும் கலாம்காரி (Kalamkari) பிரிண்ட் கொண்ட டாப்ஸ்களை ஜீன்ஸுடன் மேட்ச் செய்வது.

Modern ethnic look | Gemini image

9. Trendy Footwear: எத்னிக் உடைகளுக்கு மேட்சாக மாடர்ன் கோலாபுரி ஜுத்தி (Jutti) அல்லது சிம்பிளான ஃபிளாட்ஸ் (Flats) அணிவது.

Modern ethnic look | Gemini image

10. Dupatta Draping: பிளைன் வெஸ்டர்ன் டாப்ஸுக்கு கலர்ஃபுல் ஃபாக்லோர் அல்லது பேண்டனி துப்பட்டாவை ஸ்கார்ஃப் (Scarves) போல ஸ்டைல் செய்வது.

Modern ethnic look | Gemini image
Trending potli bags | Gemini image
பட்ஜெட் விலையில் ராயல் லுக்! சோஷியல் மீடியா ட்ரெண்டில் இருக்கும் 10 மாடர்ன் பாட்லி டிசைன்ஸ்!