10 வருட மஞ்சள் பல்லும் 10 நிமிடத்தில் வெண்மையாகும்... எப்படி தெரியுமா?

நான்சி மலர்

Dental care:

1. காலை எழுந்தவுடனும், இரவு தூங்குவதற்கு முன்பும் 2 நிமிடங்கள் பற்களை சரியாக துலக்குவது அவசியம்.

Dental care | Gemini image

2. கடினமான பிரஷ்கள் பற்களின் எனாமலை (Enamel) தேய்த்துவிடும். எனவே மென்மையான பிரஷை தேர்வு செய்யவும்.

Dental care | Gemini image

3. தினமும் காலையில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 5-10 நிமிடங்கள் கொப்பளித்து துப்பினால் பற்கள் பளிச்சிடும்.

Dental care | Gemini image

4. வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பற்களை லேசாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

Dental care | Gemini image

5. பற்களுக்கு இடையில் சிக்கும் உணவுத் துகள்களை நீக்க தினமும் பல் நூலை (Dental Floss) பயன்படுத்தவும்.

Dental care | Gemini image

6. அடர் நிற பானங்கள் மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்களில் மஞ்சள் கறையை உண்டாக்கும், அவற்றை தவிர்க்கவும்.

Dental care | Gemini image

7. ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை கடித்து சாப்பிடும் போது பற்கள் இயற்கையாகவே சுத்தமாகும்.

Dental care | Gemini image

8. எதை சாப்பிட்ட பிறகும் மறக்காமல் தண்ணீரில் வாயை நன்றாக கொப்பளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

Dental care | Gemini image

9. இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகள் பற்களில் பாக்டீரியாவை உருவாக்கி சொத்தையை ஏற்படுத்தும்.

Dental care | Gemini image

10. பற்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி கிளீனிங் செய்துகொள்வது நல்லது.

Dental care | Gemini image
Trending anklet designs | Gemini image
உங்க கால்களுக்கு எது செட் ஆகும்? சிம்பிள் டூ கிராண்ட் கொலுசு கலெக்‌ஷன்ஸ்!