நான்சி மலர்
1/10. டெம்பிள் ஜுவல்லரி (Temple Jewellery top 10 necklaces trends 2026 ): லட்சுமி அல்லது மயில் வடிவ வேலைப்பாடுகள் கொண்ட இந்த பாரம்பரிய நகைகள் இன்றும் முதலிடத்தில் உள்ளன. இவை பட்டுப் புடவைகளுக்கு மிகச்சிறந்த தேர்வாகும்.
2/10. லேட்டஸ்ட் சோக்கர் டிசைன்கள் (Modern Choker Designs top): கழுத்தை ஒட்டி அணியும் சோக்கர்கள், நவீன மற்றும் பாரம்பரிய உடை என இரண்டிற்கும் கச்சிதமாக பொருந்தும்.
3/10. லேயர்டு நெக்லஸ்கள் (Layered Necklace Sets): பல அடுக்குகளாகத் தொங்கும் சங்கிலிகள் (Multi-strand chains) பார்ப்பதற்கு கம்பீரமாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.
4/10. குந்தன் நெக்லஸ் (Kundan Necklace): ராயல் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த தேர்வு. திருமண நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு ஏற்றத
5/10. வைர நகைகள் (Diamond Necklace Sets): பார்ட்டிகள் மற்றும் மாலை நேர நிகழ்வுகளுக்கு மினுமினுப்பான வைர அல்லது அமெரிக்கன் டைமண்ட் நெக்லஸ்கள் மிகவும் பிரபலம்.
6/10. இயற்கை சார்ந்த டிசைன்கள் (Nature-inspired Motifs top 10 necklaces trends 2026): பூக்கள், இலைகள் அல்லது பறவைகளின் வடிவம் கொண்ட பெண்டன்ட்கள் 2026-ல் அதிக கவனத்தைப் பெறுகின்றன.
7/10. பவள மற்றும் முத்து நகைகள் (Pearl Necklaces with a Twisttop): முத்துக்களை நவீன முறையில் வடிவமைத்து, தங்கத்துடன் இணைக்கும் ஸ்டைல் இப்போது டிரெண்ட்.
8/10. ஜியோமெட்ரிக் வடிவமைப்பு (Geometric Patterns ): நவீன அலுவலக உடை அல்லது சாதாரண காட்டன் உடைகளுக்கு ஏற்ற, நேர்த்தியான வடிவியல் வடிவங்கள் கொண்ட தங்க நகைகள்.
9/10. ஆண்டிக் பினிஷ் நெக்லஸ்கள் (Antique Finish): பழங்கால பாணியிலான, கருப்பு மற்றும் தங்கக் கலப்பு பூச்சு கொண்ட நகைகள்.
10/10. பெர்சனலைஸ்டு பெண்டன்ட் (Personalized Pendant): பெயர்கள் அல்லது முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்கிலிகள், தனித்துவமான தோற்றத்தைத் தருகின்றன.