நான்சி மலர்
Trending hip chain designs:
1. லக்ஷ்மி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம் அல்லது பஞ்சலோக ஒட்டியாணம். இது திருமண சுபநிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் கிளாசிக் டிசைன்.
2. கோயில் வேலைப்பாடுகள், சிவப்பு மற்றும் பச்சை கற்கள் (Rubies & Emeralds) பதித்த, சற்றே கனமான பாரம்பரிய ரகம்.
3. பல அடுக்கு முத்துக்களால் உருவாக்கப்படும் மென்மையான டிசைன். இது பட்டுச்சேலை மற்றும் லெஹங்கா இரண்டிற்கும் ட்ரெண்டியான லுக் தரும்.
4. ஃபிளேவர் (Matte finish) மற்றும் பழமையான தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய நவீன மற்றும் ட்ரெண்டி டிசைன்.
5. பூக்கள் மற்றும் கொடிகள் போன்ற நுட்பமான வடிவமைப்பு கொண்ட மாடர்ன் டிசைன்.
6. வடஇந்திய பாணியிலான குந்தன் கற்கள் மற்றும் தொங்கும் முத்துக்கள் இணைந்த லெஹங்காவிற்கு ஏற்ற டிசைன்.
7. மெல்லிய தங்க அல்லது வெள்ளி இழை செயின். எளிமையான விசேஷங்கள் மற்றும் நவீன உடைகளுக்கும் ஏற்றது
8. சலங்கை அல்லது சிறிய மணிகள் தொங்கும் வெள்ளி ஒட்டியாணம். காட்டன் புடவைகள் மற்றும் ஆடை வடிவமைப்புகளுக்கு அழகிய லுக் தரும்.
9. மயில் தோகை வடிவமைப்பு மற்றும் வண்ணக் கற்கள் பதித்த எவர்ஃகிரீன் மாடல்.
10. இடுப்பின் வளைவிற்கு ஏற்ப கச்சிதமாக உட்காரும் 'V' வடிவ அல்லது நெகிழும் தன்மை கொண்ட ட்ரெண்டிங் டிசைன்.