சிரிப்பு என்பது மகத்தான கலை!

பொ.பாலாஜிகணேஷ்

மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. அந்த உணர்வின் மிக அற்புதமான கலை சிரிப்பு...

Smile

நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது.

Smile

நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது.

Smile

நன்கு சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது.

Smile

இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது.

Smile

உடல் வலியை குறைக்கும் திறன் கூட சிரிப்பிற்கு உண்டு. உடல் வலியை மட்டுமல்ல இது மன வலியையும் போக்கும்

Smile

வாய்விட்டு சிரிக்கும் போது சிரிப்பு, உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும்.

Benefits of Smile

சிரிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது.

Benefits of Smile

சிரிக்கும்பொழுது மூளையில் அதிக எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Smile

நீண்ட நேர சிரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை நீக்க பயன்படுகிறது.

Smile

சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகிறது.

Smile
பூஜ்ஜியத்திலிருந்து கோடீஸ்வரர்களாக உயர்ந்த 10 தன்னம்பிக்கை நாயகர்கள்!